Mrs Pooranam Thambirajah
Deceased: 26 November 2019
கருவியாத்தனை பாலாவோடை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூரணம் தம்பிராசா நேற்று (26.11.2019) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பிராசாவின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
நவஜீதராஜா, கேதீஸ்வரராசா, கேதிஸ்வரி (சுவிற்சர்லாந்து), பிரதீபராஜா, தேன்மொழி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மஞ்சுளாதேவி, நவரட்ணராஜா (சுவிற்சர்லாந்து), ஜெயந்தராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவமணிதேவி, காலஞ்சென்ற கனகரட்ணம், மகேஸ்வரி காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியேரின் அன்புமைத்துனியும்,
கவின், அபிஷன், மகி, பிரணவன், கதிரவன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (28.11.2019) வியாழக்கிழமை காலை 17.00 மணியளவில் நடைபெற்று காலை 9.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கருவியாத்தனை.
பாலாவோடை, காரைநகர்.
தகவல்:- குடும்பத்தினர்
மகன் (பிரபா)
+94 77 467 1562
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2019 04:40)
