திருமதி. பூரணம்மாள் சின்னையா

பூரணம்மாள் சின்னையா

தோற்றம்: 17 நவம்பர் 1937 - மறைவு: 16 டிசம்பர் 2025

இல-21/30B, கிறிஸ்துராஜ மாவத்தை, 2ம் குறுக்குத் தெரு, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பூரணம்மாள் சின்னையா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா (Retired Chief Clerk - JEDB/IV) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி அதிபர் - சென் மேரிஸ் தமிழ் வித்தியாலயம், கேகாலை), சுசிலா (ஓய்வுபெற்ற ISA - களனி வலயம்), லோகேஸ்வரி (Former Welfare Officer - JEDB/IV), மகேஸ்வரி (கணக்காளர் - Kings Pharma), சந்திரசேகரம் (Sulthans), விக்னேஸ்வரி (வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கீர்த்திசிங்கம், கிருஷ்ணராஜா, இராஜேந்திரன் மற்றும் குமார் (Factory Officer - KPL), ஜெயேந்திரன் (NARA), பாண்டியராஜ் (கட்டார்), சத்தியலக்‌ஷ்மி (BSN Enterprises) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திகா - கோகுரக், ஹர்ஷினி - பிரகாஷ், ரஜனீஷ் - விநோதினி, நிரோஷினி - துவாரகன், கிருபாஷினி - முத்து பாலாஜி (திருச்சி), சாருண்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அபிலாஷினி, ரிஷிகேஷான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நவீஷனா, மிதுஷன், ஷய்வரத், சாய்மித்ரா, சமுத்ரா (திருச்சி) ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-12-2025 வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2025 00:00)