திருமதி. பூரணசோதியம்மா குமாரசாமி

பூரணசோதியம்மா குமாரசாமி

தோற்றம்: 12 ஏப்ரல் 1927 - மறைவு: 05 ஏப்ரல் 2022

யாழ். அல்வாயை பிறப்பிடமாகவும் மீசாலையில் வசித்து வந்தவரும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பூரணசோதியம்மா குமாரசாமி அவர்கள் 5.4.2022 செவ்வாய் அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற பொன்னம்பலம் சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,

காலம் சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விமலாம்பிகை, கிருஷ்ணானந்தம், இறாயேஸ்வரன் , ரஞ்சினி, மற்றும் சிவநாதன் (இலங்கை), கனடாவில் வாழ்ந்து வரும் அருந்தவரசா, நீலாம்பிகை, கமலா, சோதி, சாந்தினி, பவானி, சந்திரகுமார் அவர்களின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்ற இராமநாதன், மற்றும் இராசலச்சுமி (பாரிஸ்), இறாயேஸ்வரி (இலங்கை), கனடாவில் வாழும் உதயராசம், ஜெயபாலன், பாலசுப்பிரமணியம், நவஜுவனந்தா, ராசன், ஹரிமனோகரன், வீணா ஆகியோரின் அன்பு மாமியாரும்.

திருக்குமரன், நிறஞ்சன், தாரணி, றாயகிருஸ்ணன், சிறீவதனன், சியாமினி, வித்தியா, மேனகா, மயூரன், மதுரா, நர்மதா, அர்ச்சுனா, சர்வஜெயன், டிலா, வினோத், ஜீவினி, பிரசாத், பிரியா, யசாந்தி, நிரூசன், சிந்துஐன், ஜேசாந், அபிராம், நிவேன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சைனி, சேயோன், யஸ்வினி, அபினாஷ், ஆருசா, தர்மி, அமல்றாய், மடோனா, மடோசன், தருண், நிவாணி, ரெனுசா, நிவர்சா, ரிசான், கிருத்திக், எய்டன், ஈழவரசி, ஐஸ்னவி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

*EVENTS:*
*Viewing*
Saturday, April 9, 2022              5:00 PM - 9:00 PM
St John's Dixie Chapel,
737 Dundas Street East, Mississauga, ON
 
*Viewing & Service*
Sunday, April 10, 2022             2:30 PM - 4:00 PM - Viewing
Sunday, April 10, 2022             4:00 PM -5:30 PM -Funeral Rites
Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Avenue, Markham, ON
 

*Cremation*
Sunday, April 10, 2022          6:00 PM
Highland Hills Crematorium,
12492 Woodbine Avenue, Gormley, ON
 
 
 
 
 
 
 
 

Mrs. Pooranasothyamma Kumarasamy, who was born in Alvai, Jaffna, and lived in Meesalai, Jaffna, and later in Canada, passed away peacefully and was embraced by God on Tuesday, 05 April 2022.

She is the beloved daughter of the late Velupilai and Valliammai.

Loving daughter in law of the late Ponnampalam and Sinnatchi.

Beloved wife of the late Kumarasamy.

Ever loving mother of the late Vimalambigai, Krishnanantham, Rayeswaran and Ranjini, and also of Sivanathan (Sri Lanka), Arunthavarajah, Neelambigai, Kamala, Sothy, Shanthini, Bavani and Chandrakumar (all of Canada).

Loving mother in law of Ramanathan (deceased), Rajalakshmi (Paris), Rajeswary (Sri Lanka), Uthayarasam, Jeyapalan, Balasubramaniam, Navajeevanantha, Rasan, Harimanoharan and Veena (all of Canada).

Affectionate grandmother of Thirukumaran, Niranjan, Tharani, Rayakrishnan, Srivathanan, Shyamini, Vidya, Menaka, Mayuran, Mathura, Narmadha, Archuna, Sarvajeyan, Dyla, Vinoth, Jeevini, Prashath, Priya, Yashanthi, Nirushan, Sinthujan, Jeshanth, Abhiram and Niven.

Dearly loving great grandmother of Shaini, Seyone, Yashwini, Abhinash, Arusha, Tharmi, Amalrai, Madonna, Madoshan, Tharun, Nivani, Renusha, Nivarsha, Rishan, Kiruthik, Ayden, Eelavarasi and Ishwini.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2022 11:26)