திரு பூதப்பிள்ளை தம்பிராசா

பூதப்பிள்ளை தம்பிராசா

மறைவு: 24 ஜனவரி 2024

யாழ். சுன்னாகம் கிழக்கு சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட பூதப்பிள்ளை தம்பிராசா அவர்கள்

இன்று  24-02-2024ம் திகதி சனிக்கிழமை இயற்கை எய்தி எம்மையெல்லாம் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார்.

வானதியக்காவின் ஆருயிர் கணவரும் ,

கிருபாஜினி , குகன்  நகுலன்  விஷ்ணு ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்

அத்தான் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
"சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2024 22:27)