திரு. பூதத்தம்பி வரதராஜா (வரதண்ணை)

பூதத்தம்பி வரதராஜா (வரதண்ணை)

தோற்றம்: 15 நவம்பர் 1951 - மறைவு: 04 ஜூன் 2025

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கல்வியங்காடு விளையாட்டு அரங்கு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வரதராஜா அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி - பவளம் தம்பதியினரின் ஏக புத்திரனும்,

காலஞ்சென்ற நாகநாதர் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ஜெகதீஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீபன் (உத்தியோகத்தர் - ஆளுநர் செயலகம், வடமாகாணம்), ஆஷா (இலண்டன்), அனுஷா (கனடா), வோஷாகா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஜீவாணி, ரமேஸ் (இலண்டன்), றோகர் (கனடா), பிரபவன் (ஞானம்ஸ் பெயின்ற்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கனகமணியின் அன்புச் சகோதரனும்,

சகஷ்யா, சஷ்வின், விஷ்வின், பிரதீஸ், மோனிஸ், ஹரிஸ், சர்வீன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00. மணியளவில் அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2025 04:00)