திரு. போதிநாதன் வடிவேலு (போதி)
தோற்றம்: 19 பெப்ரவரி 1955 - மறைவு: 16 ஆகஸ்ட் 2025
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, கனடா - டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. போதிநாதன் வடிவேலு (போதி, சிங்கர் நிறுவனம்) அவர்கள் 16-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷ்னியின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி, புவனேஸ்வரி, கேததிலோகன், கமலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற சிங்கராஐ, பாலசிங்கம், யோகலட்சுமி, தர்மதேவராஜ் , மாறன், பத்மாவதி (உமா), உஷா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவாம்மல் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
