Mr. Pothinathan Vadivelu

Pothinathan Vadivelu

Date of Birth: 19 February 1955 - Deceased: 16 August 2025

யாழ். சுன்னாகத்தைப்  பிறப்பிடமாகவும், கந்தரோடை, கனடா - டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. போதிநாதன் வடிவேலு (போதி, சிங்கர் நிறுவனம்) அவர்கள் 16-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷ்னியின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி, புவனேஸ்வரி, கேததிலோகன், கமலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற சிங்கராஐ, பாலசிங்கம், யோகலட்சுமி, தர்மதேவராஜ் , மாறன், பத்மாவதி (உமா), உஷா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவாம்மல் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2025 08:16)