Mrs. Prabakaran Thamaraiveni

Prabakaran Thamaraiveni

Deceased: 04 April 2025

யாழ். காரைநகர் வலந்தலை இலகடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரபாகரன் தாமரைவேணி அவர்கள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தசாமி - தங்கமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2025 04:00)