திரு. பிரதீப் சிவதாசன்
தோற்றம்: 20 டிசம்பர் 1989 - மறைவு: 26 பெப்ரவரி 2022
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரதீப் சிவதாசன் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று கனடா Pickering இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவதாசன் (கிராம சேவகர்), இந்திராதேவி தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,
தேவராசா செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சபீரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ரஜித்தா (ரஜி), லிவித்தா (ரேக்கா), சர்மிளா (சுஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராகுல், கோகுல், அகில், சாயிரா, அபிஷன், ரினோஷன், ஆதித், விஹாசினி, விசாகன், சகானா, சாயிராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷன், டிலுசன், துவாசனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
கிருபா, சுமிந்தன், வாசுதேவன், விமல்ராஜ், காஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Pradeep SIvathasan, who was born in Suthumalai South, Jaffna, and lived in Pickering, Canada, passed away in Pickering, Canada and was embraced by God on Saturday, 26 February 2022.
He is the beloved only son of the late Sivathasan (Grama Sevakha) and Indradevi.
Loving son in law of Thevarajah and Selvamani.
Beloved husband of Niroja.
Ever loving father of Sabeeran.
Kind and loving brother of Rajitha (Raji), Livitha (Rekha) and Sharmila (Suja).
Loving uncle (Mama) of Rahul, Gokul, Akil, Saira, Abhishan, Rinoshan, Adith, Vihashini, Visahan, Sahana and Sairam.
Caring uncle (Chiththappah) of Dylakshan, Dilushan and Thuvashana.
Loving brother in law of Kiruba, Suminthan, Vasudevan, Vimalraj and Kanchana.
We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.
Information provided by: The Family
www.tamilthakaval.org
