கலாநிதி. பிரசன்னா பிரபாகரன்
தோற்றம்: 21 செப்டம்பர் 1986 - மறைவு: 31 ஜனவரி 2025
யாழ். நயினாதீவு 2ஆம் வட்டாரத்தினைப் பூர்வீகமாகவும், அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரசன்னா பிரபாகரன் அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிரபாகரன் (அவுஸ்திரேலியா இன்பத்தமிழ் ஒலி ஸ்தாபக இயக்குனர்) - திலகா (அவுஸ்திரேலியா வரித்திணைக்களம் தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,
போல்ராயன் - (f)பியோனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - நாகரட்ணம் (இலண்டன்) தம்பதியினர் மற்றும் ரட்ணம் - பராசக்தி (அவுஸ்திரேலியா) தம்பதியினரின் பேரனும்.
(f)பெலிஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ் அவர்களின் பாசமிகு அண்ணனும்,
சுதாமதி - சிறீசற்குணம் (இலண்டன்) தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற பாஸ்கரன் - காயத்திரி தம்பதியினர் (இலண்டன்), காலஞ்சென்ற புஷ்பாகரன் - சுமதி தம்பதியினர், பரணிகரன் - கௌரி மனோகரி தம்பதியினர், புவனேஸ்வரி - குலசிங்கம் தம்பதியினர் (அவுஸ்திரேலியா), நகுலேஸ்வரி-சோமேஸ்வரப்பிள்ளை தம்பதியினர், பரமேஸ்வரி - கணேசமூர்த்தி தம்பதியினர் ஆகியோரின் பெறாமகனும்,
சிவநாதன் - ராஜேஸ்வரி (இலங்கை ) தம்பதியினர், காசிநாதன் - ஜெயந்தி (அவுஸ்திரேலியா) தம்பதியினர், குலநாதன் -கங்கா (இலண்டன்) தம்பதியினர் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெசிகா பிரபாகரன் (சிட்னி), றோறி ராயன், வில்லியம் ராயன் - மெலிசா தம்பதிகள், எலனோர் ராயன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற அருண், மற்றும் அரவிந்த், அர்ஷன், சுரபி, சரணி, திவாகரன் (அவுஸ்திரேலியா), இலங்கையைச் சேர்ந்த Dr. பதந்தன், Dr. சுபந்தன், மகிந்தன், காலஞ்சென்ற ரோனி ரஜீவ், ரோனி சஞ்சீவ் ஆகியரின் உடன்பிறவாச் சகோதரரும்,
Dr. தாரணி (இலண்டன்), ஆதவன் (இலண்டன்), கவிதா (பிரான்ஸ்), சோபனா (இலண்டன்), கஜனி (ஜேர்மனி), டிலன் (இலண்டன்), Dr. அரண் (இலண்டன்) ஆகியோரின் மச்சானும்,
சிட்னி எய்வா பிரபாகரன், ஹரி பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
லோலாராயன், ரெமிராயன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-02-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Macquarie Park Cemetery and Crematorium, Magnolia Chapel (Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia) எனும் முகவரியில் நடை பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
