திரு. பிரசாந்த் இந்திரலிங்கம்

பிரசாந்த் இந்திரலிங்கம்

தோற்றம்: 26 அக்டோபர் 1995 - மறைவு: 19 மார்ச் 2026

கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பிரசாந்த் இந்திரலிங்கம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இந்திரலிங்கம் - யோகராணி தம்பதியினரின் அருமை மகனும், பிரேம்ராஜ் - விமலாவதி தம்பதியினரின் அருமை மருமகனும்,

வினோவின் பாசமிகு கணவரும்,

பிரதாப், பிரவேன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவாா்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-04-2026 புதன்கிழமை அன்று காலை 8:00 -  1:00 மணி வரை Brampton Crematorium (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2026 00:00)