திரு. பிரசாந்த் சர்வகுணானந்தன்
(Old student D.S Senanayake College Colombo- O/L 1998; Bambalapitiya Hindu College A/L 2001)
தோற்றம்: 01 மார்ச் 1982 - மறைவு: 10 மார்ச் 2021
யாழ். திருநெல்வேலி சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Colchester ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசாந்த் சர்வகுணானந்தன் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மனோன்மணி தம்பதிகள், பாலசிங்கம் நவமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சர்வகுணானந்தன், கமலாசனிதேவி (லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
நிவேதிகா (லண்டன்), விஜய்பிரவீன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
நிலவன், ஈழன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற சிவானந்தன் (லண்டன்), லோகநாதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கருணானந்தன் (கனடா), காலஞ்சென்ற சத்தியானந்தன், லோகநாதன்- சிறி (லண்டன்), விவேகானந்தன் (இலங்கை), சிவசக்தி (கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:- 22nd March 2021 10:00 AM
பார்வைக்கு:-
Saturday, 20 March 2021 10:00 AM - 12:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK
கிரியை :-
Monday, 22 March 2021 10:00 AM - 1:00 PM
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
தகனம்:-
Monday, 22 March 2021 1:30 PM
Forest Park Cemetery & Crematorium
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர் Mobile : +44 793 042 4340
அக்கா Phone : +44 208 554 8169
லோகநாதன் - மாமா Phone : +94 11 236 1477
அத்தை Phone : +1 905 471 0671
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2021 00:30)
