Mr. Prathap Kunasegaram

Prathap Kunasegaram

Date of Birth: 14 January 1983 - Deceased: 11 February 2025

யாழ். குடத்தனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரதாப் குணசேகரம் அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குணசேகரம் - திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும், செல்வரத்தினம் - யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்தோஷின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 காலை 9:30 மணி முதல் East Geelong Uniting Church (124, Bounty Road, East Geelong - 3219) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:15 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் Flinders Memorial Park LARA (155, Frost Road S, Lara, Victoria 3212) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 05:00)