திருமதி. பிரியதர்ஷினி பிரதீப் (பிரியா)
தோற்றம்: 27 மே 1984 - மறைவு: 20 பெப்ரவரி 2025
மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் - நேசமலர் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
பிரதீபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஹரி, ருக்கீஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானேஸ்வரி, திஷியா, டிலஷ்னா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குகன், வக்சலா ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
தியாகராஜா, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
அருந்ததி, விஜயதீபன், ஆசுதன், றீகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீவன், சந்தோஷ், ஹர்னி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சர்வனா, டிருஷணன், நொயல், ரியோனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சாகேஷ், மாதேஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
