Mrs. Prema Sarvanantham

Prema Sarvanantham

Date of Birth: 29 June 1973 - Deceased: 13 March 2026

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிறேமா சர்வானந்தம் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன் - சந்திரகுமாரி தம்பதியினரின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சர்வானந்தம் (செல்வா) அவர்களின் ஆருயிர் துணைவியாரும் ஆவார்.

அன்னராரின் இறுதி நிகழ்வுகள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-03-2026 திங்கட்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Highland  Hills Crematorium located 12492 Woodbine Ave, Gormely, ON) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2026 02:37)