திருமதி. பிரேமசந்திரன் தவமலர்
தோற்றம்: 04 மே 1977 - மறைவு: 08 ஆகஸ்ட் 2024
யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரேமசந்திரன் தவமலர் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2024 04:00)
