திரு. பிரேமகுமார் பிறைசூடி

பிரேமகுமார் பிறைசூடி

தோற்றம்: 20 மார்ச் 1964 - மறைவு: 10 ஜனவரி 2021

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  பிரேமகுமார் பிறைசூடி அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  பிரித்தானியா Milton Keynes யில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற ஸ்ரீஆனந்தராஜா, கமலாம்பிகை(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வானதி (பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார் (பிரித்தானியா), கிருஷ்ணகுமார் (இலங்கை), மோகனகுமார் (கனடா), சாந்தகுமார் (கனடா), விக்கி (பிரித்தானியா), ஸ்ரீதா(இலங்கை), வாசுகி(இலங்கை), மேகலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லற்குணராஜா (இலங்கை), ஸ்கந்தபாபு (இலங்கை), சிவா (பிரித்தானியா) ,கனகாம்பாள்
(பிரித்தானியா), மணிமேகலை (இலங்கை), குகா (கனடா), காயத்திரி (கனடா), ஸ்ரீகிருஷ்ணராணி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நித்தியா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

கீர்த்தனா, சாதனா, யதுஷா, சானுகா, அபிஷன், அபிரன், அபிநயா, அனிஷிகா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

புவேந்திரன், மோகனசங்கர், ஹரிப்பிரியா, ஹரிஷன், மோகனப்பிரியா, ரமணிதன், கார்த்தீபன், வைஷ்னிகா, ஹரினி, ஹர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வர்ஷா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டும் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Tuesday, 19 Jan 2021 3:30 PM
Crownhill Crematorium
Crownhill, Milton Keynes MK8 0AH, UK

தொடர்புகளுக்கு:-
 
வானதி - மனைவி Mobile : +44 788 062 4357
கிருஷ்ணகுமார் - சகோதரர் Mobile : +94 76 323 2592

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2021 14:35)