திருமதி பிறேமகுமாரி யோகநாதன்

பிறேமகுமாரி யோகநாதன்

தோற்றம்: 01 டிசம்பர் 1951 - மறைவு: 27 ஆகஸ்ட் 2025

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி - Vulcano ஐ வசிப்பிடமாகவும், சுவிஸ் - Zurich ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிறேமகுமாரி யோகநாதன் அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று தேவனின் மகிமைக்குள் பிரவேசித்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (ஆசிரியர்) - இராஜராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுந்தரம்பிள்ளை யோகநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

Dr. பிரியதர்ஷன், சுயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. வர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,

கைலாஷ் (Kailash) அவர்களின் ஆருயிர் அப்பம்மாவும்,

சிறிகீர்த்தி, சிவானந்தகுமார், விவேகானந்தகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு அக்காவும்,

கிரிஷா, உஷா, உமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராமலிங்கம் (இலங்கை), சிவநாதன் (இலங்கை), காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, தற்பராதேவி (இலண்டன்), லோகேஸ்வரி (நோர்வே), காலஞ்சென்ற மகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற யோகாம்பிகை, கனகரூபவதி, தனலக்சுமி, காலஞ்சென்ற சிவஞானலிங்கம், வைரவநாதன், காலஞ்சென்ற இன்பலிங்கம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

நிலானி, நெல்சன், பிரியன், பிரகாஷ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுரேஸ்கரன் (சுவிஸ்), ரமணன் (அவுஸ்திரேலியா), கல்பனா (கனடா), தக்‌ஷனா (கனடா), காலஞ்சென்ற ஆதவன், விஜி (இலங்கை), வினோதன் (ஜேர்மனி), வித்தியா(ஜேர்மனி), விந்தியா (ஜேர்மனி), விதுர்ஷன் (சுவிஸ்), சிவகாந்தன் (இலண்டன்), சிறிகாந்தன் (அவுஸ்திரேலியா), சிவானுஜா (இலங்கை), அபர்ணா (இலண்டன்), அருணன் (இலண்டன்), அபிஷேக் (நோர்வே), வைரகா (நோர்வே) ஆகியோரின் அன்பு பிறேமா அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 30 Aug 2025  [9:00 AM - 12:00 PM]

Sunday, 31 Aug 2025  [9:00 AM - 12:00 PM]        

Monday, 01 Sep 2025 [8:00 AM - 4:30 PM]

                            @

Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

நல்லடக்க ஆராதனை:-

Tuesday, 02 Sep 2025 [10:00 AM - 1:00 PM]

Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2025 19:59)