திருமதி. பிரேமலதா மேனன் ராஜலிங்கம்

பிரேமலதா மேனன் ராஜலிங்கம்

தோற்றம்: 17 நவம்பர் 1946 - மறைவு: 14 நவம்பர் 2025

கொழும்பு - மாளிகாவத்தையைப் பிறப்பிடமாகவும், வெள்ளத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரேமலதா மேனன் ராஜலிங்கம் அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ராஜலிங்கம் அவர்களின அன்பு மனைவியும்,

சுதர்ஷனா, ராஜன்பாபு ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

நேசராஜா, பிரியா ஆகியோரின் மாமியாரும்,

ரிட்ஷிகா, கிரிஷ், தஷ்விதன், திவிஷ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2025 00:00)