திருமதி. பிரேமலா செந்தூரன்

பிரேமலா செந்தூரன்

தோற்றம்: 20 ஏப்ரல் 1988 - மறைவு: 27 டிசம்பர் 2025

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா - East Gwillimbury யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரேமலா செந்தூரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தசாமி - ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

நவரட்ணராஜா - சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சனா, ஹாசினி, ஆரியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதீபா, பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலானி, சாயிஇசன், சுவேதன், ஆரணியா ஆகியோரின் மாமியாரும்,

கலைமகள் (சாந்தி), திருமகள் (சுகந்தி), திருசெந்தில், ஷபீதா, நிர்மலன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

தியாகலிங்கம், ரமேஷ், அகிலா, காலஞ்சென்ற பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனிரா, சமீரா, அஜய், கவினேஷ், கவினயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தஷரதன், கிரி, எர்வின், பிரவின், லாவண்யா, அருண், ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

VISITATION:- Sunday 5:00 PM to 9:00 PM (January 04, 2026)

                              Monday 8:00 AM to 9:30 AM (January 05, 2026)

 

Service & Cremation :- Monday 9:30 AM to 11:00 AM (January 05, 2026)

at

Ajax Crematorioum & Visitation Centre Inc,

384 Finley Avenue, Ajax ON L1S 2E

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2025 00:00)