Mr. Premalingam Mahalingam
Date of Birth: 19 March 1960 - Deceased: 19 December 2023
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்-பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பஞ்சலிங்கம்-புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
விகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரலிங்கம், சந்திரவதனா, நேசலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம், றஞ்சிதலிங்கம், பிறேமவதனா, சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசீலா, தங்கவேல், யோகேஸ்வரி, ஜராங்கினி, சுமதி, மனோகரன், சௌந்தரராஜன், புனிதராஜா, ரஜனி, ஜமுனா, பாஸ்கரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரதாஸ், இதயராஜ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தாரணி அவர்களின் உடன்பிறவாத சகோதரனும் ஆவார்.
www.tamilthakaval.org
