Bramma Sri A. Jothinathasarma
Deceased: 23 November 2026
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ ஆ. ஜோதிநாதசர்மா அவர்கள் 23/11/2026 திங்கட்கிழமை இலண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை முன்னை நாள் தலைமை ஆசிரியர் அமரர் க. வை . ஆத்மநாத சர்மா அமரர் கோமதி அம்மாள் தம்பதிகளின் மகனும்,
ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் கணவரும்,
ஸ்ரீமதி அபர்ணா, பிரம்மஸ்ரீ மதன் ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களையும் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல் நன்றி: பிரம்மஸ்ரீ சுவாமி பாஸ்கர சர்மா ( Coventry - England )
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2026 07:11)
