Bramma Sri Kanapathisamykuru Sytharsanakurujkkal

(ஶ்ரீ வல்லிபர ஆழ்வார் பிரதம குருக்கள்)

Kanapathisamykuru Sytharsanakurujkkal

Date of Birth: 17 June 1948 - Deceased: 09 July 2024

யாழ். துன்னாலை இந்திரன்அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோவிலடி பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ கணபதிசாமிக்குரு சுதர்சனக்குருக்கள் அவர்கள் 09-072024 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களான  ச.கணபதிசாமிக்குரு(பிரதமகுரு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் -வடமராட்சி) உருக்குமணி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான ஆவரங்காலைச் சேர்ந்த சொக்கநாதக்குருக்கள் மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
தனலக்சுமிஅம்மா அவர்களின் அன்புக்கணவரும்,
 
கணபதீஸ்வரகுருக்கள் (கண்ணன் ஐயா, பிரதம குருக்கள் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்),  
ஜனார்த்தனகுருக்கள் (ஐனா ஐயா), கிரிதரகுருக்கள் (கிரி ஐயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
விஜயலக்ஷ்மி அம்மா, காயத்திரி அம்மா, ரமாதேவி அம்மா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற இ.யோகேஸ்வரி அம்மா மற்றும் இராமச்சந்திரக்குரு(அவுஸ்ரேலியா),காலஞ்சென்ற புருசோத்தமக்குரு ஆகியோரின் அன்புச் சகோரனும், 

ஜகராஜ் சர்மா, ஜீவராஜ் சர்மா, கிரிஷிகேச சர்மா, ரிஷிவர்ம சர்மா, துவாதஷி சர்மா, துவிதஷி் சர்மா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10-07-2024ம் திகதி புதன்கிழமை காலை 6:00 மணிமுதல் சமயக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கரியைக்காக காலை 9:00 மணியளவில் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 தகவல்:-  குடும்பத்தினர்

 

சிவன் கோவிலடி

 

ஆவரங்கால்,புத்தூர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2024 18:49)