திருமதி. பேரின்பலக்சுமி கணேசாநாதஞான முருகையா
தோற்றம்: 23 டிசம்பர் 1951 - மறைவு: 07 ஜனவரி 2025
யாழ். அராலி வடக்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர், சித்தங்கேணி, வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரின்பலக்சுமி கணேசநாதஞான முருகையா அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் (பரியாரியார்) - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசநாதஞான முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரி, எழில்மதி, சுசீந்தினி, தயாகாந்தன், ரஞ்சிதா, திருகேதீச்சரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
மோகனதாசன், தவரூபன், முரளி, முருகதாசன், பவித்திரா, தேன்சிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சண்முகநாதன், சந்திரசேகரம்பிள்ளை, இராசையா, விஜயலட்சுமி மற்றும் கோபாலகிருஷ்ணன், கோவீரசிங்கம், வரதநாதன், கஜலக்சுமி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நல்லையாவின் உடன்பிறவா சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, தங்கரத்தினம், குணரத்தினம், சந்திரமலர் மற்றும் பாலச்சந்திரன், கிருஷ்ணமலர், பூலோகரம்பை, யோகேஸ்வரி, சிவஞானதேவி, விபுலானந்தன், சிவதேவி ஆகியோரின் மைத்துனியும்,
Dr. வனேஜா, வினோத், கபீசன், டனுசிகா, சய்னுஜா, தனுஷ், கிருஷ், யாகவி, திவ்வியா, கனுசன், களிசன், சிந்துஜா, வர்சன், விருசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-01-2025 வியாழக்கிழமை முதல் 27-01-2025 திங்கட்கிழமை வரை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Funeŕium de Champigny (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-marne) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-01-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 - 2:30 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் Crematorium de Champigny-sur-Marnee (560 av Maurice Thorize, 94500 Champigny-sur-Marne) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
