திரு. பிறிஞ்சிப்பிள்ளை அமிர்தநாதர்
தோற்றம்: 09 அக்டோபர் 1951 - மறைவு: 31 ஜூலை 2025
யாழ். சில்லாலேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிறிஞ்சிப்பிள்ளை அமிர்தநாதர் அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிறிஞ்சிப்பிள்ளை - றோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குளோறியா (ஜிரோ) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திரேசா புஸ்பம், ஜோசப், மரியநாயகம், றேமந்துப்பிள்ளை, ஆரோக்கியநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கெங்சிகன், டயஸ், வின்ஸ்ரன் டினேஸ், அருட்பணி சியான்ஸ்ரன் ஜெனிஸ் (OMI), காலஞ்சென்ற லொசின்ரன் ஜோய்ஸ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
நிதர்ஷினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்ரியா, தரஷா, அக்ஷயா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-08-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சில்லாலை கதிரை மாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
