Mrs Priya Prashanth

Priya Prashanth

Date of Birth: 08 May 1987 - Deceased: 04 September 2026

யாழ் அச்சுவேலி பத்தமேனியை ச் சேர்ந்த பதுமநிதி அரியகுலராணி(ராணி) தம்பதிகளின் இளையமகளும், பிரஷாந்தின் பாசமிகு மனைவியுமாகிய பிரியா பிரஷாந்த் அவர்கள் 04-09-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2026 20:57)