Professor. Gowri Shankar

Gowri Shankar

Deceased: 24 June 2026

யாழ் / பருத்தித்துறையை  பிறப்பிடமாகவும்  அவுஸ்திரேலியா  மெல்போர்னை  வசிப்பிடமாகவும் கொண்ட Dr முத்துக்குமாரசாமி  ஸ்ரீகௌரி சங்கர் அவர்கள் அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் ஸ்ரீமதி  பானு ஸ்ரீகௌரிசங்கர் அவர்களின் கணவர் ஆவார். 
 
அமரர் ஸ்ரீ கௌரி சங்கர்  அவர்கள் பருத்தித்துறை  அமரர் ஜெகன்னாதக்குருக்கள்  முத்துக்குமாரசாமி சர்மா ஸ்ரீமதி காமாட்சி முத்துக்குமாரசாமி சர்மா அவர்களின் சிரேஷ்ட புதல்வரும் ,
 
பருத்தித்துறை பிரம்மஸ்ரீ பாஸ்கரக்குருக்கள்  இரத்தினசபாபதி ஐயர்  ஸ்ரீமதி சுலோசனா  அவர்களின் மருமகளுமாவார்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். 
 
ஓம் சாந்தி. 
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.  

***************

In Loving Memory of

Late Dr. Muthukumarsamy Sarma Srigowrisanker

1964-2026

☆☆☆☆☆☆☆☆☆☆

Born in Point Pedro, Sri Lanka | Lived in Melbourne, Australia

Beloved eldest son of Late Mr. Jeganathakurukkal Muthukumarsamy Sarma and

Mrs. Kamadchi Muthukumarsamy Sarma.

Loving Husband of Bhanu Srigowrisanker.

Devoted Father of Srihari Abhishek and Srijtden Rishtigesh.

in-law of Mr. Baskarakarukkal Ratnasabapathy Iyer Sulochana Ratnasabapathy Iyer.

Son-Brother of Mrs. Siyamala Ananthan and Dr. Umashankar Muthukumarsamy Sarma.

Brother-in-law of Mr. Sathiosatham Ananthan and Mrs. Shanthalogini Umashankar.

Uncle of Hamsathvani Ananthan and Amirthavarshini Ananthan.

☆☆☆☆☆☆☆☆☆☆☆

Loving Brother-in-Law of Bharathy Rajan Sharma (Sydney Australia)

Rajan Sharma (Sydney Australia)

Kavitha Divakaran (UK)

Divakaran (UK)

☆☆☆☆☆☆☆☆☆

Loving Uncle of Dananjay, and Arjun (Sydney)

Meha Reya and Akshay (UK)

Funeral Service

Sunday, 28 June 10:00 AM – 12:00 PM

Bunurong Funeral Parlour, 790 Frankston Dandenong Road,

Thank you for your love, support and prayers

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2026 14:26)