Mrs. Pungkulali Sritharan
(ஓய்வுபெற்ற பதவி நிலை உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம், மட்டக்களப்பு)
Date of Birth: 29 January 1959 - Deceased: 03 May 2026
மட்டக்களப்பு, பெரிய சிங்களவாடியைப் பிறப்பிடமாகவும், வெட்ட வளவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூங்குழலி ஸ்ரீதரன் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரநாயகம் - அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
சிவலிங்கம் ஸ்ரீதரன் (ஓய்வுநிலை தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவர்த்தனி (யஷி), அதீந்திரா (வீந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீப் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சர்வேஷ், ரேஷித், யஷ்ஷிந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
மனோகரன், காலஞ்சென்ற சுதாகரன், இந்துமதி, தயாபரன், குபேரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சக்திருபன், காலஞ்சென்ற கிருத்திகன், நிர்மலராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ரம்யா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
தமிழினியனின் அன்புப் பெரிய அப்பம்மாவும்,
ஆதர்சன், ஆத்விகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
பத்மலோஜினி, முருகதாஸ், மேரிஆன், நித்தியகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சரண்யா, சபித்தா, அனன்யா, விவேன், நாரணி, அக்ஷயந்த், ரஜித்தா, ஷேனுதா, வைஷ்னவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜனார்த்தனி அவர்களின் அன்பு அண்ணியும்,
கமலரத்தினா அவர்களின் உடன்பிறவா சகோதரியும்,
ஹம்ஷவர்த்தனி, அட்சயன், ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திமிலைதீவு குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 124/3, மத்திய வீதி,
மட்டக்களப்பு.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
