திருமதி. புனிதவதி சிவகாந்தா (பூம்பா)
(ஓய்வுபெற்ற ஆசிரியை - கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி மற்றும் புனித தோமா ஆயத்தப் பள்ளி - கொள்ளுபிட்டி)
தோற்றம்: 30 டிசம்பர் 1940 - மறைவு: 13 மே 2026
யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரிட்தானியா இலண்டன் - New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புனிதவதி சிவகாந்தா அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு தில்லைநாதன், காலஞ்சென்ற மயில்வாகனம் அபிராமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
வேலணையை சேர்ந்த காலஞ்சென்ற குமாரவேலு வைத்திலிங்கம் இராசையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி விஜயரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா சிவகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீப், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அபர்ணா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீரன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவநாதன், புஷ்பராணி, இராஜேஸ்வரி, மற்றும் இன்பராணி (சாரதா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவானுகுலம், திடவீரசிங்கம், காலஞ்சென்ற நமசிவாயம், இலட்சுமிகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி வாமதேவா, நாகராஜேஸ்வரி (ஈஸ்வரி), பரராஜசேகரம், சிதம்பரேஸ்வரன் (அதீன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 8:00 மணி வரை Asian Funeral Care - Mitcham, South London (66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 -11:30 மணி வரை KNK Stadium (Imperial Fields Bishopsford Road, Morden, SM4 6BF, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் South London Crematorium (Rowan Rd, London SW16 5JG, United Kingdom) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
