Mrs Punithambikai Indraharan

Punithambikai Indraharan

Date of Birth: 18 January 1947 - Deceased: 09 February 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா,மேல்பேர்ன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புனிதாம்பிகை  இந்திரகரன் அவர்கள் இன்று 09-02-2026ம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.


Funeral Service for Punithambikai Indraharan will be held on Thursday,12 February 2026 from 9:00 AM to 11:00 AM at the Stratus Chapel, Bunurong Memorial Park, Dandenong South, 790 Frankston - Dandenong Road, Dandenong South VIC 3175

 

All who knew and loved her are welcome

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Mrs. Indraharan was a kind hearted socially conscious and dedicated her later part of her life to social service and religious activities. Our sincere condolences to Indraharan and family. May the Almighty lord Shiva give them strength to deal with this loss. May her soul rest peacefully at the feet of her lord Shiva."
- பேரம்பலம் செந்தூரன் (Australia, 10/02/2026 16:20)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/02/2026 17:01)