Mrs. Punithavathiyamma Krishnan

Punithavathiyamma Krishnan

Date of Birth: 18 April 1925 - Deceased: 20 August 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதியம்மா கிருஷ்ணன் அவர்கள் 20-08-2024  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-ஆச்சிமுத்து தம்பதியினரின் இளைய மகளும், 

காலஞ்சென்ற செல்வரத்தினம், தில்லை நடராசா ஆகியோரின் சகோதரியும்,

கி. செ. துரை, நிர்மலாதேவி ஆகியோரின் தாயாரும்,

பவானி, காலஞ்சென்ற சுகதேவன் ஆகியோரின் மாமியாரும்,

ரவிசங்கர், மீரா, சிறிராஜன், வஸந்த், மிதிலா ஆகியோரின் பேத்தியும்,

ஷியாழ்டா, வசிகரன், நர்வினிடேரி, ஆக்கி, உதயகுமார் ஆகியோரின் திருமண வழிப் பேத்தியும்,

ப்ரமிகா, தீப்திகா, யஷ்வதா, ஹஷ்மிதா, ராகவி, அனன்யன், விவீன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-08-2024 வியாழக்கிழமை அன்று மாலை 6:30-8:00 மணி வரை Nodre Kapel, Gullestrupvej 30, 7400 Herning இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-08-2024 வெள்ளிக்கிழமை காலை 9:30-11:15 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் Holstebro Krematorium, Viborgvej 69, Holstebro இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2024 04:00)