திருமதி. புனிதவதி பாலரட்ணம்
தோற்றம்: 17 டிசம்பர் 1938 - மறைவு: 12 செப்டம்பர் 2023
யாழ் பன்னாலை தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி பாலரட்ணம் அவர்கள் நேற்று 12-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இலக்குமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலரடணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருபானந்தன் (நில அளவையாளர் - அவுஸ்ரேலியா, முன்னாள் நில அளவை அத்தியட்சகர், கொழும்பு), கோமதி (விதாதா அலுவலகர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), கணேசானந்தன் (முகாமையாளர் AIA காப்புறுதி நிறுவனம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாசினி, மாயகிருஷ்ணன், முகானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலான், கிருஷ்ணா, அனொக்சிகா, கனிஷ், ரிசோபன், ரிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சச்சிதானந்தம் மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி, சரஸ்வதி, கனகசபாபதி, நடனசபாபதி, விஜயரட்ணம், புவனேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் மைத்தினியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 14-09-2023ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது பன்னாலை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்பொன் மணல் வாய்க்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Please accept our heartfelt condolences. May her soul rest in heaven.
Dr. Sa. Ganesan family"
- Dr. Sabaratnam Ganesan (Sri Lanka, 14/09/2023 01:03)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2023 23:24)
