Mrs Punithavathy Karthiresu

Punithavathy Karthiresu

Date of Birth: 01 July 1942 - Deceased: 08 April 2020

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி கதிரேசு அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், வைரவப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிரேசு அவர்களின் அருமை மனைவியும்,

கௌசலா(டென்மார்க்), சுசீலா(லண்டன்), சகிலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னத்துரை, பொன்னுத்துரை, இராசா, கனகரத்தினம், நாகம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகணகுமார், பாஸ்கரன், சிறீராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. சியாந், Dr. இங்கா, டிரோஸ்(Engineer), சிமுனா, ஜீவித், மதுரா, சுரேஸ், சௌமியா, ஆரனன், யதுஷன், லக்‌ஷிக்கா, லக்‌ஷயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜஸ்மிரா, மாயா, டனிலோ, ஒலிவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

கிரிகைகள் நாட்டின் தற்போதைய நிலைமையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Wednesday, 15 Apr 2020 8:30 AM - 11:00 AM
Am Friedhof, 47608 Geldern, Germany

தொடர்புகளுக்கு:-
 
கௌசலா - மகள் Mobile : +45 42 49 5091   
சுசீலா - மகள் Mobile : +44 788 496 3294   
சகிலா - மகள் Mobile : +49 283 197 2524  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2020 01:19)