Mrs. Punithavathy Namasivayam

Punithavathy Namasivayam

Deceased: 19 August 2024

யாழ். சரசாலையைச் சேர்ந்த திருமதி. புனிதவதி நமசிவாயம் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரவி (ஓய்வுபெற்ற விஞ்ஞான பாட ஆசிரியர்- யாழ். இந்து கல்லூரி), சிவா (அம்பிகா டிஸ்பென்சரி), கௌரி, குரு ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2024 பிற்பகல் 2.00 மணியளவில் சரசாலையில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2024 04:00)