செல்வி. புனிதவதி சிவக்கொழுந்து

புனிதவதி சிவக்கொழுந்து

தோற்றம்: 20 ஜூன் 1937 - மறைவு: 06 ஜூலை 2025

யாழ். புலோலி மேற்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne, Blackburn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. புனிதவதி சிவக்கொழுந்து அவர்கள்  06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, பத்மநாயகி, மண்டலேஸ்வரன், வேலாயுதம் மற்றும் திருஞானசம்பந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இந்துமதி, கதிர்காமன் மற்றும் இளவேணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

கிரியை:-

Thursday, 10 July 2025  12:30 PM

Boyd Chapel, Springvale Botanical Cemtery

(600 Princes Hwy, Springvale, VIC 3171, Australia).

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2025 05:49)