Mrs. Punithavathy Velayutham

Punithavathy Velayutham

Date of Birth: 13 September 1940 - Deceased: 03 May 2024

யாழ்.கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி புனிதவதி வேலாயுதம் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - சிவபாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - மீனாட்சி தம்பதியரின் அன்பு மருமகளும்,

வைத்திலிங்கம் வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினமலர், பரிபூரணம், தனலட்சுமி, அருந்ததி, மற்றும் சந்திரசேகரம், காலஞ்சென்றவர்களான தர்மராஜா, இராஜசிஙகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
சிவசீலன் (சிவா-கனடா), சிவமணி (சிவானி- ஆசிரியை கோப்பாய் நாவலர் த வி) மற்றும் காலஞ்சென்ற சிவபாலன் (பாலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஞானதீபன் (உதவி முகாமையாளர் -பொறி - இ.போ.ச,கோண்டாவில்), காயத்திரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சேரலாதன், ருக்ஷனன், சாய்ருத் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 06-05-2024 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்றுபுகழுடல் தகனக்கிரியைகளுக்காக கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2024 04:00)