திருமதி. புனிதவதி விஜயரத்தினம்
தோற்றம்: 12 பெப்ரவரி 1930 - மறைவு: 05 அக்டோபர் 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா- Melbourne யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி விஜயரத்தினம் அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற விஜயரத்தினம் வைத்தியலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டாக்டர். விக்னேஷ்வரன் (Adelaide), சிவபாதம் (Canberra), அனுஷா குவாதாசன் (Canberra) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயஸ்ரீ இராமநாதன் (London), கலா ஸ்ரீசெல்வராஜா (London), ரூபஸ்ரீ பணிக்கர் (Sydney),
காலஞ்சென்ற விக்னதாசன் விஜயரத்தினம் (London), குணஸ்ரீ ராகவன் (Melbourne),
உமா ஸ்ரீரமணீதரன் (Melbourne)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமநாதன், நியூட்டன், செல்வராஜா , ஜெயந்தி, ராகவன், ரமணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Veena, Jason, Venothan, Meera, Senthuran, Luxmi, Warren, Tara, Darren, Rahini, Rahulan, Ramya and Kiridaranஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Great grand kids: Jacob, Meera, Krishna, Sachin, Riah and Lana ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வை:-
Saturday , 12 Oct 2024 10:00 AM - 10:30 AM
White Lady Funerals Epping
25 Cooper St, Epping VIC 3076,Australia
இறுதி ஆராதனை:-
Saturday, 12 Oct 2024 10:30 AM - 12:00 PM
White Lady Funerals Epping
25 Cooper St, Epping VIC 3076,Australia
www.tamilthakaval.org
