Mrs Punithawathy Vamadeva

Punithawathy Vamadeva

Date of Birth: 11 February 1940 - Deceased: 05 September 2019

 யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி வாமதேவா அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கரிலிங்கம் அதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி, ஜானகி, திருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயரஞ்சன், சுரேந்திரன், புரந்தகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மாவதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, லீலாவதி மற்றும் பத்மநாதன், ரத்னாவதி, ஜெயவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வெங்கடேஸ், ஆஸ்லி, அனித்தா, ஹரினி, ஹஷினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


 நிகழ்வுகள்

கிரியை
Monday, 09 Sep 2019  2:00 PM - 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
North Chapel

தகனம்
 
Monday, 09 Sep 2019  4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
South Chapel

மதிய போசனம் 
 
Monday, 09 Sep 2019  4:00 PM - 7:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd
Algernon Rd, Hendon, London NW4 3TA, UK

தொடர்புகளுக்கு

 திருபாகரன் - மகன்  +44 795 843 4497


தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2019 00:59)