Mr. Punniyamurthy Srivickneshwaran

(இளைப்பாறிய காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி, தர்மகர்த்தா - வட்டு வடக்கு பிரம்மனாச்சிதோட்ட கற்பகப் பிள்ளையார் தேவஸ்தானம், செயலாளர் - சிவபூமி அறக்கட்டளை)

Punniyamurthy Srivickneshwaran

Date of Birth: 16 December 1955 - Deceased: 18 September 2025

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. புண்ணியமூர்த்தி ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பரமசாமி - சுகிர்தமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - போதனா வைத்தியசாலை), உமாசுதன் (சுற்றாடல் அதிகாரி - மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரென்சிலா (ஆராய்ச்சி உத்தியோகத்தர் - கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீனிவாசன், ஸ்ரீசரவணபவன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீபாலேந்திரா, மற்றும் நிமலவேணி நடராசா, கமலவதனி தவபாலன், ஆறுமுகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை காலை 07:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

மூளாய், சுழிபுரம்
யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2025 04:00)