திருமதி. புஸ்பலக்சுமி மகிழ்ராஜன் (லக்சி)
தோற்றம்: 07 பெப்ரவரி 1968 - மறைவு: 01 பெப்ரவரி 2022
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பலக்சுமி மகிழ்ராஜன் அவர்கள் 01-02-2022 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களன சோமசுந்தரம் புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம், இந்திரலீலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகிழ்ராஜன் அவர்களின் ஆசை மனைவியும்,
ஜெய்த்தன் அவர்களின் பாசமிகு அம்மாவும்,
விஜயலக்சுமி (றஞ்சி), காலஞ்சென்ற ஜெயலக்சுமி (றஞ்சினி), ஜெயலிங்கம் (யாழ்ப்பாணம்), சுகிர்தலக்சுமி, சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,
கருணாமூர்த்தி, தர்மகுலசிங்கம்(யாழ்ப்பாணம்), ரவீந்திரன், பாமா, ராஜசிறி, காலஞ்சென்ற மோகனகுமார், மனோ, ஜெயராஜன், ஜீவா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற குணறஞ்சன், சாந்தகுமாரன், எடித்தா ஆகியோரின் அன்புச் சகலியும்,
தாட்ஷாயினி (கனடா), மதனராஜன் (யாழ்ப்பாணம்), சிந்துஜா (லண்டன்), நிருஷன் (யாழ்ப்பாணம்), சஜித், றகீஸ் ஆகியோரின் ஆசை அன்ராவும்,
கீர்த்தி, ஜகீசன், அஷந், அஸ்வதி, கௌதமி, கோபி, சங்கீதா, பிரவீனா ஆகியோரின் ஆசை மாமியும்,
வனசா, Oliver ஆகியோரின் பெரியம்மாவும்,
கருனா (கனடா), ஜெயகாந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாஜினி, அபிநயா, அத்தமி, துருவன், தூரிகா, சுஜேன், இலக்கியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
Ellora அவர்களின் ஆசைப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
