திருமதி புஸ்பமலர் பயஸ் தர்மகுலசிங்கம்

புஸ்பமலர் பயஸ் தர்மகுலசிங்கம்

மறைவு: 24 ஜனவரி 2020

உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பமலர் பயஸ் தர்மகுலசிங்கம் (குருசாமி) 24.01.2020 அன்று காலமானார்.


அன்னார் பயஸ் தர்மகுலசிங்கத்தின் (குருசாமி) பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற அருளப்பு - ஞானம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை - லூர்த்தம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

ஜெனிபப்சன் (லண்டன்), பப்சிக் ராஜியா (ஜேர்மனி), பப்சிக் டயனா (பிரான்ஸ்), ஜெறோமியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சைலஜா (லண்டன்), சில்வெஸ்ரர் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (27.01.2020) திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு புனித மிக்கேல் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித மிக்கேல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.

தகவல்: குடும்பத்தினர் 
+94 77 447 1107

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2020 04:49)