திருமதி. புஷ்பமணி செல்வரத்தினம்

புஷ்பமணி செல்வரத்தினம்

தோற்றம்: 11 நவம்பர் 1936 - மறைவு: 11 ஏப்ரல் 2025

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பமணி செல்வரத்தினம் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்ஙிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான D. V. இராசையா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான M. செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பமீலா, சுவேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குரூஸ், Dr. சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷன், செலஸ்பினா, இனோஷ், சொஷானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜேடன், மிஷேல், அன்ட்றியா ஆகியோரின் அன்பு பூட்டியும்,

காலஞ்சென்ற இராசதுரை, ரஞ்சிதமணி, காலஞ்சென்ற லங்காதுரை, தேவசகாயம், பரமசகாயம், பூரணசகாயம், ஜீவசகாயம், யோகசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் சரீரம் 12-04-2025 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்ய்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2025 04:00)