(hursday, 13 Jan 2022 11:30 AM USA Pacific Standard Time)

திருமதி. புஷ்பராணி சண்முகரத்தினம்

புஷ்பராணி சண்முகரத்தினம்

தோற்றம்: 17 ஜூன் 1928 - மறைவு: 08 ஜனவரி 2022

மலேசியா Klang வைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா California ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராணி சண்முகரத்தினம் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி முத்துவேலு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணி ஆறுமுகம் (மலேசியா), செல்வராணி இராமநாதன் மற்றும் தேவராணி ராஜதுரை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பவளம்மா, நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வதனா, ரஞ்சி, சாந்தி, குமுதா, கலா, சுகு, மோகனா, சிவா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மராஜா, கோபாலசிங்கம், நீல் சப்மன், குலசிங்கம், சக்தி, பௌத்தி, ஜானகி, விஜயபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபன், தக்‌ஷா, ஜெகன், டெலியா, தன்யா, கசோன், சிந்தியா, மாலதி, ராதா, சோபியா, சோனியா, ஜூலியா, ஜெசிக்கா, தரன், கிரிஷானி, நிவேதினி, ஷிவானி, குரு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆலியா, ரிஸ்ரன், ஒலிவர், ஈதன்,அவ்னி, ஆற்றி, ஜெயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 13 January 2022   11:30 AM  (USA Pacific Standard Time)
Halley Olsen Chapel of the Valley Mortuary
38141 6th St E, Palmdale, CA 93550, United States

www.tamilthakaval.org


"Please accept our heartfelt sympathy on this unfortunate event. "
- Thiru & Pathma Selvakumar (United States, 14/01/2022 09:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2022 13:22)