திருமதி புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)

(மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்)

புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)

தோற்றம்: 15 செப்டம்பர் 1952 - மறைவு: 07 மே 2020

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்கோவன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை சித்திரப் பெளர்ணமி புண்ணியநாள் அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற வேலுச்சாமி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளங்கோவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராஜமோகன்(ஜேர்மனி), பிரேமா(பபா- பிரான்ஸ்), சிவகுமார்(ரவி- கனடா), ஜெயகுமாரி(மணி- கனடா), இராஜ்குமார்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தருண்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

தனுஜன், ஜீவினி(ஜேர்மனி), சங்கவி, நேரா, ஆரா, சிம்மி(கனடா), சுதா(கனடா), பூர்வஜா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

தட்ஷி, கேசவன், காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந்தி(ஜேர்மனி), மஞ்சு, வதனி, பஞ்சன்(கனடா), நிர்மலா, இளவரசி, தயாளன், பிரேமளா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

இளங்கோவன் - கணவர் Mobile : +33 78 211 6496 Phone : +33 17 259 9244
மோகன் - சகோதரர் Mobile : +49 24 32 2797
ரவி - சகோதரர் Mobile : +1 416 269 0282
மணி - சகோதரி Mobile : +1 647 525 6112 Phone : +1 416 724 6112
ரகு - சகோதரர் Mobile : +1 647 284 8589

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2020 12:10)