செல்வி. புஸ்பராணி மாணிக்கம்

புஸ்பராணி மாணிக்கம்

தோற்றம்: 25 ஏப்ரல் 1948 - மறைவு: 27 ஏப்ரல் 2026

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. புஸ்பராணி மாணிக்கம் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

சிவபாக்கியம் நடராஜா அவர்களின் சிறிய தாயாரும்,

ஜெயமணி (கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம் (இந்தியா), கனடாவைச் சேர்ந்த மோனகுரு, தில்லைராணி, ரஞ்சனிதேவி, சத்தியலெட்சுமி (Susi), விஜியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகுமார் (Rasan), இந்திரகுமார், லலிதா, வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சிறீபவன், றோசி, காந்திமதி, மகேந்திரன், சிவயோகராஜா, காலஞ்சென்ற பத்மபவன், இராமதாஸ், செல்வராணி, சசிகலா, பாபு, சுகுந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயந்தன், ஜெயந்தி, ஜெனனி, சுஜீவன், சயன்ந், விநோத், பிரவீன், வைசிகன், அபிராமி, சயீவ், தனுசா, அபிலாஷ், அபிசேக் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

டறல், மிசல், சோனியா ஆகியோரின் அன்பு மாமியும்,

சுஜீவா, ஆனந்தருபன், தயானந்தன், கீர்த்தி, விதுரா, லோச்சனா, சன்சிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

சொலே (Soule), அபிசா, அயக்சம், யேடன், மீரா, மாயா, தீரன், மைனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-05-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:30 - 3:00 மணி வரையும், 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தொடர்புகளுக்கு:

ஜெயந்தன் (பெறாமகன்):- +1 416 999 6141
ரஞ்சி (சகோதரி):- +1 647 881 7236
ராணி (சகோதரி):- +1 416 720 2840
ராம் (மைத்துனர்):- +1 416 616 4519

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2026 00:00)