திருமதி. புஸ்பராணி நவரட்ணம்
தோற்றம்: 16 மே 1937 - மறைவு: 05 டிசம்பர் 2021
யாழ் மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து மார்டன் ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி நவரட்ணம் அவர்கள் 5/12/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
அளவெட்டியைச் சேர்ந்த காலம்சென்ற தபால் திணைக்கள அதிபர் துரையப்பா நவரட்ணத்தின் அன்பு மனைவியும்,
இந்திராணி (நோர்வே), செல்வராணி (கனடா), நேசமலர் (இலங்கை), நந்தகுமார் (நோர்வே) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மற்றும் அவர்களின் சக குடும்ப உருத்துகளின் பாசமிகு உறவும்,
சாஜியின் அன்புத்தாயும்,
செல்வநாதனின் அன்பு மாமியாரும்,
சாருஜன், தர்ஷினி, ஷீஷான், சந்தியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :- குடும்பத்தினர்
பார்வை:-
புதன்கிழமை 8/12/2021 10:30 am - 1 pm
Bensham Hall
377 Bensham Lane
Thornton Heath, CR7 7ER, Surrey, England
கிரியை:
புதன்கிழமை 8/12/2021 1:00 - 3:00 pm
Bensham Hall
377 Bensham Lane
Thornton Heath, CR7 7ER, Surrey, England
தகனம்:-
புதன்கிழமை 8/12/2021 at 3:45 pm
Croydon Crematorium
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பகவான் சாஜி நிழலில் சாந்தி அடையட்டும்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2021 14:40)
