Mrs. Pushparani Palanisamy

Pushparani Palanisamy

Date of Birth: 05 October 1959 - Deceased: 18 October 2025

நீர்கொழும்பைப், பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பராணி பழனிசாமி அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பழனிசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாசினி, தர்சினி, பவித்ரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகார்த்திகா, ஹரிகரன், சபரிகிரீஷன், ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் NO- 100/11, PALLANCHENA WATTHA, RAJINA MAWATHA, DALLUPOTTA, NEGOMBO. இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2025 00:00)