திருமதி புஷ்பராணி ராமசந்திரன்
மறைவு: 15 பெப்ரவரி 2024
கட்டுநாயக்காவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பராணி ராமசந்திரன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - கமலா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா இராமசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலதி (ஐக்கிய இராச்சியம்), ரவீந்திரதாஸ் (கனடா), வசீகரதாஸ் (கனடா), மனோகரதாஸ் (கனடா), சாந்தினி (சுவிஸ்), கஜந்திரதாஸ் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
அமர்தவர்ஷன் Shane (ஐக்கிய இராச்சியம்), திவ்யவர்ஷன் Kevin (Blue Ocean), Dr. டிலக்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிரோமலா, நிறஞ்சலா, கீத்தா, மைத்திரி, காலஞ்சென்ற ஜலபிரதாபன் சிவா ஆகியோரின் மைத்துனியும்,
சுஸாந்தன், லக்ஷி, அபிவர்ணன், திவ்யவர்ணன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அர்யுனா, அரவிந்தன், அபீஷ்மா, ஆர்த்தி, சோபிகா, லக்ஷிகா, பிரீத்தி, டினோஷியா, டனுஷியா, டினுஷன் ஆகியோரின் அத்தையும்,
பிறேம்குமார், யூடி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆரியா, ஆறன், ஆறுஷன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கொகுவல இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
