திருமதி. புஷ்பராணி சாந்தநிகேதன் (ரதி)
தோற்றம்: 26 மே 1949 - மறைவு: 13 ஏப்ரல் 2026
யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், இல- 15 கோவில் வீதி, கொக்குவில் மற்றும் பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஷ்பராணி சாந்தநிகேதன் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு-நாகலக்ஸ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சாந்தநிகேதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், யோகலிங்கம் (சுவிஸ்), இராசலிங்கம் (வவுனியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சாந்தசொரூபி (ரூபி), கவிதா (பவி), காலஞ்சென்ற சவிதா (வவா), றூபன், விஜிதா (விஜி) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
நவம் (தென்னவன்) அன்பு அன்ரியும்,
கேதுரங்கன் (ரங்கன்), மோகனதாஸ் (மோகன்), சுமதி, பிறேமானந்தன் (பிறேம்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்
ஜெயசுபன் (பவன்), சாய்னி, Dr.கெளசிக், ஜெருசா, நவிதா, சுபன், கயிபன், கனிபன், சவியா ஆகியோரின் அன்பான பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரூபி (மகள்):- +47 93 40 7728
ரங்கன் (மருமகன்):- +47 48 29 0569
பவி (மகள்):- +44 790 487 7295
ரூபன் (மகன்):- +44 745 473 3055
விஜி (மகள்):- +44 798 403 8757
www.tamilthakaval.org
