திருமதி. புஸ்பராணி சண்முகவடிவேல்

புஸ்பராணி சண்முகவடிவேல்

தோற்றம்: 05 நவம்பர் 1950 - மறைவு: 04 நவம்பர் 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை வீதியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் நாட்டின் - Villepreux நகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஸ்பராணி சண்முகவடிவேல் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கவிதா, கௌரி, மகிந்தன், கஜேந்திரன், செல்வமாலா (பெறாமகள்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகரன், சாந்தகுமாரன், சர்மினி, புஸ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வனேசா, அபிலாஷ், சயித், சாரூஜன், அபினிசா, அருக்சன், அகிசன், கஸ்னிக்கா, கபிசனா, கபித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவகுமார், காலஞ்சென்ற பிரணவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராதேவி, கௌசலா, சந்திரவதனா, சவுந்தராஜன், சுதாமணி, இளங்குமரன், இரத்தினராசா, ராமச்சந்திரன், மாலா, பபி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஸ்ரீகரன் (மருமகன்):- +33 625 125 059
கௌரி (மகள்):- +44 774 148 0780
மகிந்தன் (மகன்):- +33 634 310 952
கஜேந்திரன் (மகன்):- +33 766 018 881

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2026 00:00)